அன்பொரு அழியாத கீதம் [Love Is a Song] [Anboru Azhiyaadha Geetham] lyrics
Songs
2025-12-07 23:29:40
அன்பொரு அழியாத கீதம் [Love Is a Song] [Anboru Azhiyaadha Geetham] lyrics
அன்பொரு அழியாத கீதம்
வாழ்வில் வரும் பெருவேதம்
நம்பிக்கை சிதைந்தாலும் அன்பாதம்
இசையோ தினம் வருமே
அன்பொரு அழியாத கீதம்
தொடர்ந்து வரும் ஓர் நாதம்
தெய்வீக குரல்களும் தேனிசை தானம்
அன்பின் வழியே பாயும்
தெய்வீக குரல்களின் தேனிசை தானம்
அன்பின் வழியே பாயும்
- Artist:Bambi (OST)
- Album:பாம்பி 1942