என் வீடு [My Own Home] [En Veedu] lyrics
Songs
2026-01-12 03:05:51
என் வீடு [My Own Home] [En Veedu] lyrics
என் வீடு, என் வீடு
என் வீடு, என் வீடு
தந்தை காட்டில் வேட்டையாட
தாயும் வீட்டில் சமைப்பாள்
தண்ணீரை நான் மொள்ள வேண்டும்
நானும் வளரும் வரை
வளரும் வரை, வளரும் வரை
தண்ணீரை நான் மொள்ள வேண்டும்
நானும் வளரும் வரை
என் அழகு கணவனோடு
பெண்ணுக்கு தாயாவேன்
(நான் அவளை தண்ணீர் மொள்ள சொல்லி
வீட்டில் சமைத்திடுவேன்)x2
- Artist:The Jungle Book (OST)
- Album:தி ஜங்கிள் புக் (1967)