அக்கா தங்கை நேரமே [Sister Time] [Akka Thangai Nerame] lyrics

Songs   2025-01-03 23:52:21

அக்கா தங்கை நேரமே [Sister Time] [Akka Thangai Nerame] lyrics

Elena: எதுக்கு இன்னும் உக்காந்துட்டிருக்க சீக்கிரம் இட எடுத்துட்டு கெளம்பு

Isabel: எனக்கு உதவி செய்ய தான் உனக்கு நேரம் இல்லியே

Elena: இசபெல் நான் எப்பவும் உன் கூட இருப்பேன்னு சொன்னல

காலங்கள் மாறியதே

யுவராணியாய் ஆனேனே

ஒன்றே ஒன்று மாறாதே

நீ தானே முக்கியமே

நான் அரசாட்சி செய்தாலும்

நான் வாக்கொன்று தருகின்றேன்

உனக்காக நேரம் ஒதுக்குவேன்

என் நெஞ்சில் நீதானே

Armando: ஓ இளவரசி எலெனா நீங்க இதுல கையெழுத்து போடவே இல்ல

Elena: அக்கா தங்கை நேரமே

சந்தேகங்கள் வேண்டாமே

அக்கா தங்கை நேரமே

என்றும் நானும் உன்னோடே

அக்கா தங்கை நேரமே

எதுவும் அதுக்கு தடையில்லை

ஹே அக்கா தங்கை நேரமே

நாளும் இங்கு நன்னாளே

Armando: இளவரசி எலெனா

Elena: காத்திருக்கட்டுமே

Armando: கையெழுத்து போடணும்

Elena: தங்கை முக்கியமே

Armando: போட்டு போங்கோ

Elena: கேக்கவில்லயா

என் தங்கை முக்கியமே

Elena & Isabel: அக்கா தங்கை நேரமே

Elena: தாமதம் இன்றி போவோமே

Elena & Isabel: அக்கா தங்கை நேரமே

Elena: சாகசம் செய்ய புறப்படுவோம்

Elena & Isabel: அக்கா தங்கை நேரமே

எதுவும் அதுக்கு தடையில்லை

ஹே அக்கா தங்கை நேரமே

நாளும் இங்கு நன்னாளே

அக்கா தங்கை நேரமே

அக்கா தங்கை நேரமே

அக்கா தங்கை நேரமே

என்றும் நானும் உன்னோடே

Elena of Avalor (OST) more
  • country:
  • Languages:English, French, Tamil, Hebrew+12 more, Spanish, Arabic, Hindi, Greek, Korean, Russian, Polish, Italian, Turkish, Indonesian, Portuguese, Malayalam
  • Genre:Soundtrack
  • Official site:
  • Wiki:https://en.wikipedia.org/wiki/Elena_of_Avalor
Elena of Avalor (OST) Lyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs