பிடித்திடவே முடியாதே [You Can't Catch Me] [Pidithidave Mudiyaathu] lyrics
Songs
2025-01-04 00:17:04
பிடித்திடவே முடியாதே [You Can't Catch Me] [Pidithidave Mudiyaathu] lyrics
நான் நீயாக இருந்தால் சுழலுவேன்
நீ தீங்கு செய்ய முடியாதே
நான் தாவி ஓடி தப்பிப்பேன்
முயன்றே பாரு
தப்பி செல்வேன் நான்
கண் முன் தோன்றி மறைவேனெ
அழிக்க நினைப்பாய் தோல்வியே
உச்சி முதல் பாதம் கட்டுவேன்
உன் தலையில் மலரை சூடுவேன்
ஓ நகரம் காடாய் மாறுமே
கண் முன்னே அது நடக்குமே
நீ எனக்கு ஈடும் இல்லையே
முயல்வாய் நான் தப்பித்திடுவேன்
பிடித்திடவே முடியாதே
தப்பு கணக்கை போடுவாய்
இந்த காடும் எந்தன் தாய் வீடே
என்னை துரத்துவதில் பலனில்லையே ஹே
என்னை பிடித்திடும் முன்னரே ஹே
நகரம் காடாய் மாறுமே
கண் முன்னே அது நடக்குமே
புதிதாய் உலகம் நாம் ஆக்குவோம்
முயல்வாய் நான் தப்பித்திடுவேன்
பிடித்திடவே முடியாதே
பிடித்திடவே முடியாதே
நீ கை விடுவாய்
என்னை பிடித்திடவே இனி முடியாதே
சிக்கவே நான் மாட்டேனே
- Artist:Elena of Avalor (OST)
- Album:எலெனா ஒஃப் அவலோர்