துணை வரும் நண்பன் நான் [Friend Like Me] [Thunai Varum Nanban Naan] lyrics

Songs   2025-12-08 19:40:02

துணை வரும் நண்பன் நான் [Friend Like Me] [Thunai Varum Nanban Naan] lyrics

Genie : எஜமான் உங்களுக்கு எவ்வளோ பெரிய அதிர்ஷ்டம் கிடைச்சிருக்குன்னு உங்களுக்கு இன்னும் புரியல

நீங்க ஓரமா பொய் உக்காருங்க

என்னால என்னென்ன செய்யமுடியொன்றத அப்படியே வெளிச்சம் போட்டு காட்றேன்

ஏ அலிபாபாவிற்கு கள்வர்கள்

அரபு கதைகள் ஆயிரம்

அதிர்ஷ்டம் அது போல எஜமான்

உமக்கு ஆதிச்சது யோகமே

மகிமை யாவும் உந்தன் செயலில்

மந்திர சக்தி உன் கையில்

விளக்கையே லேசா தேச்சா போதும்

மறுகலம் வருவேன்

துரிந்தே

நீ கூறும் ஆணை யாவும்

விரைந்தே முடிப்பேன்

எது வேண்டும் என செல்லையா

அதை மகிழ்வுடன் செய்கிறேன்

வாழ்க்கையே ஒரு விருந்து

சுவையுடன் அறுந்து

இனிமேல் உந்தன் அடிமை நான்

பெரும் சேவைகள் செய்வேனே

எந்நாளும் பூமி ஆள வந்த

நீ தானே மகாராஜா

சொல் என்ன வேண்டும்

அறுசுவையா திகட்டாத இனிப்பா

இடிக்கும் காலமே

பார் எங்கும் கோலமே

ஏ வாழ்வில் தாழ்வில் உதவிட துணை வரும் நண்பன் நான்

அட என்னை பார்

என்னை உத்து பார்

பலவித்தை பார்

இந்திரா ஜாலமே

குறிப்பா இந்த

ஏ இது எப்படி இருக்கு

வாய்ந்த பக்கம்

கசட தபர

ஜிமீபூம்பா

ஆதி மந்திரம் தந்திரம் தனாலே

நினச்சு பாக்காதே முழி பிதுங்க கேட்ட வரமெல்லாம் கிடைக்கும்

அருமை பெருமையாய் முத்திரை பதித்து ஏ அதிசய பூதம் நான்

எனது சேவை ஓயாது எந்நாளும் உனக்கு உதவிகள் செய்வேனே

அடக்க முதியாத ஆசை பட்டியல்

அதை அடக்கிட தேய்க்கணும்

எருச அண்ணா ஐயா அலாதீன் கேளுங்க ரெண்டு மூணு

உன் சேவையே என் கடமையாய்

என்றும் துணைவருவேன் துணைவருவேன் நண்பன்

துணைவருவேன் துணைவருவேன் நண்பன்

துணை வரும் நண்பன் நான்

துணை வரும் நண்பன் நான்

  • Artist:Aladdin (OST)
  • Album:Aladdin: Original Motion Picture Soundtrack (Tamil)
Aladdin (OST) more
  • country:United States
  • Languages:English, French, Spanish, Italian+34 more, Hebrew, Dutch, Turkish, Arabic (other varieties), Japanese, Polish, Norwegian, Portuguese, Danish, Hindi, German, Finnish, Russian, Swedish, Hungarian, Icelandic, Croatian, Korean, Serbian, Chinese, Greek, Bulgarian, Tamil, Chinese (Cantonese), Romanian, Czech, Ukrainian, Arabic, Thai, Persian, Malay, Indonesian, Albanian, Kazakh
  • Genre:Children's Music, Soundtrack
  • Official site:
  • Wiki:http://en.wikipedia.org/wiki/Aladdin_(1992_Disney_film)
Aladdin (OST) Lyrics more
Aladdin (OST) Featuring Lyrics more
Aladdin (OST) Also Performed Pyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs