என்னை நீ நம்பிடுவாய் [Trust In Me] [Ennai Nee Nambiduvaai] [Transliteration]
Songs
2025-12-09 19:31:38
என்னை நீ நம்பிடுவாய் [Trust In Me] [Ennai Nee Nambiduvaai] [Transliteration]
என்னை நீ நம்பிடுவாய்
கண் மூடி நம்பிடுவாய்
"கண்ண தொறக்காத"
பயமின்றி தூங்கிடலாம்
உன்னை நான் சுற்றிடுவேன்
கண் மூடி தூங்கிடுவாய்
கனவினில் மூழ்கிடுவாய்
மெது மெதுவாய் செயலிழந்து
எனக்கினிய உணவாவாய்
"நீ கொறட்ட விட்ர
மன்னிச்சுடு"
என்னை நீ நம்பிடுவாய்
கண் மூடி நம்பிடுவாய்
- Artist:The Jungle Book (OST)
- Album:தி ஜங்கிள் புக் (1967)